Tuesday 24 May, 2011

குழந்தை எனும் ஒரு புதிய மனிதன்



பிறந்த குழந்தை ஒரு புதிய விருந்தாளி. குடும்பத்தில் ஒரு முக்கிய வி.ஐ.பி. எனவே முழு மரியாதையுடன் குழந்தையை வரவேற்க வேண்டும். இந்த புதிய விர்ந்தாளி உலகத்திற்கு புதியவர் என்பதாலும், உடல் தன்மையில் மெல்லியவர் என்பதாலும் சுற்று புற சூழ்நிலைகள் அவரை மிகவும் பாதிக்கும். எனவே அவர் தங்கும் அறை மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம்.

சாதாரணமாக குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியமே நல்ல மேலான மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும்.

தாய்மார்கள் கேட்கும் பல அறிவு பூர்வமான கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக பதில் தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

நோய்க்கு காரணம் உடலா அல்லது உள்ளமா



பெரியவரானாலும், குழந்தைகளானாலும் உடல் மற்றும் மனம் தூய்மையாக இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். இது வயதான பெரியவர்களுக்கு மட்டும் உரித்தான ஒரு விஷயம் அல்ல. குழந்தையாய் இருக்கும் போதே இந்த பேணல் தொடங்க பட வேண்டும். உடல் வளர்ச்சிக்கு சத்தான உணவு தேவை. மன வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சிந்தனைகள் தேவை. இவற்றை ஒரு நல்ல தாயினால் மட்டுமே குழந்தைக்கு வழங்க முடியும். அன்பும், அரவணைப்பும் இல்லாத குழந்தைகள், பின்னாளில் சொல்ல முடியாத மன சோர்வுக்கும், மன சிதைவுக்கும் உள்ளாகிறார்கள்.

பிரபல குழந்தை மருத்துவ நிபுணரும், மன நல வல்லுனருமான டாக்டர்.ஹபிபுல்லா அவர்களின் மருத்துவ பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

தாய் பாலும் குழந்தை மன இயல்பும்



தாய் பால் குடிக்காமல் வளரும் குழந்தையின் மன நிலையில் பதிப்பு வருமா?

இதனாலேயே நன்கு வளர்ந்த பெரிய குழந்தைகளும் கை சூப்பும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பது உண்மையா?

வளர்ந்து இளைனன் ஆன பின்னும் சிகரெட் பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு காரணம் , குழந்தையில் தாய் பால் கொடுக்காதது தான்- அல்லது தாயால் மறுக்கப்பட்டது தான் காரணம் என்று சொல்கிறார்களே , இது உண்மையா?

குழந்தையின் வளரும் பருவ பிரச்சினைகள் குறித்த ஏராளமான கேள்விகளுக்கு 'வாசுகி' தமிழ் இதழில் சுவையாக பதில் தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

Saturday 21 May, 2011

இன்றைய இளைய தலைமுறையும் காதலும்



சாதாரணமாக குழந்தைகளுக்கு சளி, காச்சல் என்று வருவார்கள் . ஆனால் இப்போது அதிக மனநல பிரட்சினைகளோடு வருகிறார்களே அது ஏன்?

இந்த கால இளைஞர்கள் அதிக அளவில் மன நல பிரட்சினைகளினால் அவதி படுகிறார்களே அது ஏன்?

காசும் பணமும் அதிகம் சேர்ந்தால் மன அமைதி கெடுமா?

எல்லா மாணவர் கையிலும் அதிகம் பணம் புரள்வது எப்படி?

உல்லாசம் அனுபவிப்பதுதான் இப்போதைய காதலின் தத்துவமா?

இன்றைய இளைனர்களுக்கான ஒரு விறுவிறுப்பான தொடர்.

வாசுகி இதழில் அப்போதே வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்திய ஒரு இளைனர் தொடர். டாக்டர்.ஹபிபுல்லா வின் சுவையான ஒரு பேட்டி.

போதை மருந்தும் தூக்கமும்



குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது நல்லதா?

போதை மாத்திரைகளை பயன் படுத்தும் பையன் அதிக நேரம் தூங்குவானா?

தூங்காமல் தொல்லைதரும் குழந்தைக்கு தூக்க மாத்திரை தரலாமா?

கவலையை போக்க தூக்க மாத்திரை சாப்பிடலாமா?

தற்கால இளைனர்களை பற்றிய பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

போதை மருந்தும் தாழ்வு மனபாண்மையும்



போதை மருந்துகளுக்கு இளைஞர்கள் அதிகம் பலியாவது ஏன்?

இந்தகால இளைஞர்கள் இப்போது அதிகம் மது அருந்துவது ஏன்?

பெற்றோர்களுக்கும் இன்றைய இளைனர்களுக்கும் அதிக இடைவெளி இருப்பது ஏன்?

எல்லா இளைனர்களும் இப்போது காதல் செய்கிறார்களே அது ஏன்? தாழ்வு மனப்பான்மை ஒரு காரணமா?

பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

நடனமாடும் குழந்தைகள்



அதிக நேரம் குழந்தைகள் டிவி பார்ப்பது நல்லதா?

அரைகுறை ஆடைகள் அணிந்து டிவி சோவில் நடனமாடும் குழந்தைகள் மன இயல்பு எப்படி இருக்கும்?

பெரியவர்கள் போல் நடிக்கும் இந்த குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மையா?

விஷயம் நிறைந்த கேள்விகளுக்கு விடை தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

பெரிய குழந்தைகள் கை சூப்புவது ஏன்?



மூன்று வயதை தாண்டியும் குழந்தை புட்டிப்பால் அருந்துவது சரியா?

ஐந்து வயதிலும் குழந்தை கை சூப்புவது மன வளர்ச்சி குறைந்ததாலா அல்லது கூச்ச சுபாவத்தாலா?

கெட்ட வார்த்தைகளை சிறு குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவது ஏன்?

இப்படியாக தொடர்கிறது டாக்டரின் சுவையான இந்த பேட்டி.

குழந்தையின் மன நலம் பற்றி ஒரு பேட்டி



தாய் - தந்தை அடிக்கடி சண்டை இட்டால் அது வளரும் குழந்தையின் மன நலத்தை பாதிக்குமா?

குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்கள் , சொந்த அம்மாவை போல் கவனிப்பார்களா?

சிறு குழந்தை கூட அதிக அடம்பிடித்து அழுவது ஏன்?

வித்தியாசமான கேள்வி- பதில் பகுதியில் இருந்து ஒரு பார்வை.

டாக்டர்.ஹபிபுல்லா பதில்கள்



பெற்றோர் பழக்க வழக்கம் குழந்தைகளை பாதிக்குமா?

மது குடிப்பவரின் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறையுமா?

மேலும் பிறக்கின்ற குழந்தையின் முக அமைப்பில் வித்தியாசம் தோன்றுமா?

சில அறிவு பூர்வமான கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிக்கிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

கேள்வியும் பதில்களும்



குழந்தை உடல் - முகத்திற்கு அடிக்கடி பவுடர் பூசலாமா?

குளிக்க வைக்க ஏற்றது சுடுநீரா அல்லது குளிர்ந்த நீரா?

தாய்பால் அருந்த கொடுப்பது எப்படி?

தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் தாய்பால் சுரப்பது குறையுமா?

பாச உணர்வுக்கும் தாய் பாலுக்கும் என்ன சம்பந்தம்?

விசித்தரமான சில கேள்விகளுக்கு மிக அறிவு பூர்வமாக பதில் தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா .

சுவாரசியமான ஒரு மருத்துவ பேட்டி



தாய் வயிற்றில் கரு வளர்ச்சி நடைபெறுவது எப்படி?

கருவறையில் குழந்தை கண் திறப்பது எப்போது?

பிரசவலி தெரியாமல் இருக்க மயக்கம் கொடுக்கலாமா?

பிரசவ நிலையில் தாயின் மனநிலை எப்படி இருக்கும்?

தாயின் மன அழுத்தம் குழந்தையினை பாதிக்குமா?

சில முக்கியமான கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக பதிலளிக்கிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

மன நோயும் மூளை காய்ச்சலும் - ஒரு பேட்டி



இந்த மருத்துவ கேள்வி-பதில் பகுதியில் குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய்

மற்றும் மூளை காய்ச்சல் நோய்கள் பற்றியும் அது வந்தால் தடுக்கும் முறைகள் பற்றியும் விளக்கமாக எடுத்து கூறுகிறார் டாக்டர்.ஹபிபுல்லா .

Wednesday 18 May, 2011

தினகரன் நாளிதழில் ஒரு பேட்டி



குழந்தைக்கு அடிக்கடி முத்தம் கொடுக்கலாமா?

பலர் குழந்தைகளை எடுத்து கொஞ்சலாமா?

தாய்மார்களின் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு மிகவும் வித்தியாசமாக பதில் தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா. தினகரன் நாளிதழில் ஒரு பேட்டி.

மாலைமுரசில் ஒரு பேட்டி



எந்த குழந்தை ஆனாலும் பெரியவர்களால் அவ்வளவு எளிதாக தூங்க வைக்க இயலாது. குழந்தைக்கு தூக்கம் வந்தால் தானாக தூங்கும் ஆற்றலை தானே பெற்று இருக்கிறது. குழந்தையின் தூக்கம் பற்றி விரிவாக விவரிக்கிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

ஆரோக்யா இதழில் ஹபிபுல்லா



எல்லோருடனும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து , புற இடங்களை நேசித்து ரசித்து மகிழும் குணம் கொண்ட வர்களுக்கு 'extrovert' என்றும் , தனக்குள்ளேயே சிரித்து மகிழ்ந்து எல்லோருடனும் பேசி சிரிக்காமல் இருக்கும் குணத்திற்கு 'introvert' என்றும் பெயர். மாலைமுரசின் ஆரோக்யா இதழில் வெளிவந்த டாக்டர்.ஹபிபுல்லாவின் கட்டுரையில் ஒரு பகுதி.

Tuesday 17 May, 2011

தேவி இதழில் டாக்டர்.ஹபிபுல்லா



குழந்தைகள் நோய் நொடியின்றி வளர , தாய்மார்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில ஆரோகியமான மருத்துவ குறிப்புகளை தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா . தேவி இதழில் வெளியான இந்த கட்டுரைக்காக டாக்டரை பேட்டி கண்டவர் ஆசிரியர் எஸ்.விஜயன் .


சூபிசம் , மிஸ்டிசிசம் , மைன்ட் -ஹீலிங் மற்றும் ஆள் நிலை தியானம் போன்றவைகளால் மனித உடலுக்கும் மனதுக்கும் , அவன் முழு ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விளக்கும் ஒரு அற்புத மருத்துவ கட்டுரை. ஹெல்த் இதழில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய கட்டுரை . ஆசிரியர் ஜீன்ஸ் டாக்டர்.ஹபிபுல்லாவுடன் நடத்திய கருத்தாழமிக்க ஒரு கலந்துரையாடல் .

ஹெல்த் மாத இதழில் டாக்டர்.ஹபிபுல்லா

கிரியேடிவ் எனெர்ஜி எனபது என்ன?

மனிதனுடைய ஆற்றலை மீறிய சில சக்திகள் இருக்கின்றன. அதை புரிந்து கொண்டு ஒருமுகபடுத்தி வெளியே கொண்டு வந்தால் நடக்க முடியாது என்று நாம் நினைக்கும் செயல் கூட நடந்தேறும். ஹெல்த் இதழில் வெளியான ஒரு வித்தியாசமான மருத்துவ கட்டுரை. பலரின் பாராட்டுதலை பெற்ற ஒரு அற்புதமான கட்டுரை.

சுமங்கலி மாத இதழில் ஹபிபுல்லாவின் பேட்டி



குழந்தைகளின் மன ஆரோக்கியம் பற்றி டாக்டர்.ஹபிபுல்லா அவர்கள் சுமங்கலி மாத இதழுக்கு அளித்த விரிவான பேட்டியின் ஒரு பகுதி. தாய்மார்களால் விரும்பி கேட்கப்பட்ட விருவருப்பான கேள்வி-பதிகளின் ஒரு தொகுப்பு.

தினத்தந்தியில் டாக்டர்.ஹபிபுல்லாவின் பேட்டி



உங்கள் குழந்தையை அடுத்தவர் முத்தமிட அனுமத்திக்கலாமா?

ஒரு சுவையான கேள்வி - பதில் நிகழ்ச்சியில் , தினத்தந்தியில் பதில் அளிக்கிறார் , குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.ஹபிபுல்லா .

தினகரனில் டாக்டர்.ஹபிபுல்லா



பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.ஹபிபுல்லா , குழந்தை வளர்ப்பில் தாய்மார்களுக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த வார மருத்துவ பகுதியில் விளக்கம் அளித்து உள்ளார். சுவையான இந்த கேள்வி -பதில்கள் தினகரனில் வெளியானது.

தினகரனில் வந்த டாக்டர்.ஹபிபுல்லாவின் பேட்டி



குழந்தை என்பது என்ன?

பதில்: குழந்தை என்பது ஒரு புதிய வார்ப்பு.தாய் - தந்தையரில் இருந்து ஒரு மாறுபட்ட தன்மை. அதே நேரம் தாய்-தந்தை தன்மையை தன் அகத்தே கொண்ட ஒரு புதிய ஜீவன். தினகரன் பத்திரிகையில் டாக்டர்.ஹபிபுல்லா அளித்த பேட்டியின் ஒரு பகுதி.

வசந்தம் மலரில் டாக்டர்.ஹபிபுல்லாவின் பேட்டி



பேசும் திறன் அற்ற ஒரு குழந்தையினால் எப்படி பிறரை கவர முடிகிறது?

குழந்தைகளால் பிறரை கவர முடிவதற்கு குழந்தைகளின் வசீகர தன்மையே காரணமாகும் . தாயின் கனிவான பார்வை குழந்தையின் முகத்தில் சிரிப்பாக தவழ்கிறது. வசந்தம் - தினகரன் ஞாயிறு மலரில் வெளிவந்த டாக்டர்.ஹபிபுல்லாவின் பேட்டியின் ஒரு பகுதி.

தினத்தந்தியில் டாக்டர்.ஹபிபுல்லாவின் பேட்டி



ஈன்று புறம் தருதலின் பெருமையை தாய் பெறுவது குழந்தைக்கு பாலூட்டும் போதுதான். எனவே தன் குழந்தையிடம் தாய் காட்டும் இந்த பரிவு பாசமிகுந்த ஒரு குழந்தையை தாய் பெறுவதற்கு வழி செய்கிறது. இது மனரீதியாக தாய் பெரும் பெரும்பேறு. தினத்தந்தி பத்திரிகைக்கு டாக்டர்.ஹபிபுல்லா அளித்த பேட்டியின் ஒரு பகுதி.

ராணி இதழில் டாக்டர்.ஹபிபுல்லா




தூங்கி கொண்டு இருக்கும் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாமா , படுக்க வைத்து பால் கொடுக்க லாமா - இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு ராணி பத்திரிகையில் டாக்டர்.ஹபிபுல்லா பதில் அளிக்கிறார்.

வளர்தொழில் இதழில் டாக்டர்.ஹபிபுல்லா







அவர் செய்கிறார் , இவர் செய்கிறார் என்று பார்வையை ஒட்டாதீர்கள் !

உங்களுக்கு எது பொருந்துமோ அதை தேர்ந்து எடுங்கள். டாக்டர். ஹபிபுல்லா அளித்த பேட்டியில் ஒரு பகுதி. வளர்தொழில் இதழில் மீதியை படிக்கவும்.

Monday 16 May, 2011

டாக்டர் ஹபிபுல்லா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள்




உங்களுக்கு எது பொருந்துமோ அதை தேர்ந்து எடுங்கள் . வளர் தொழில் பத்திரிகைக்கு டாக்டர் .ஹபிபுல்லா அளித்த ஒரு சுவாரஸ்யமான பேட்டி .

மனமும் உடலும் ஒத்திசைய மறுக்குகும்போது தான் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படுகிறது.

Friday 13 May, 2011

குழந்தைகளின் மன குழப்பங்கள்

கேள்வி : குழந்தைகள் மன அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அறிய முடியுமா ? அதை பற்றி சற்று விளக்கினால் நல்லது .

பதில் : குழந்தைகள் மன அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை நிச்சயமாக ஒரு தாய் கண்டு உணர இயலும். என் பதிலை நீங்கள் கீழ் உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஏதும் சந்தேகம் இருந்தால் என்னை ஈமெயில்மூலமாகவோ அல்லது தொலை பேசியிலோ தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் .

Thursday 12 May, 2011

இளைனர்களும் அவர்கள் உணர்வுகளும்



மனதை பாதிக்கும் உணர்வுகள்

இன்றைய இளைனர்களை சில உணர்சிகள் சோர்வடைய வும், மனம் களைப்பு அடையவும சைகிண்டன. இதனால் இவர்கள் எப்போதும் துக்கமாகவே காணப்படுகின்றனர் . இவர்கள் இதை தன் தாயிடமோ அல்லது மற்றவரிடமோ சொல்வதில்லை. மனதிற்குள் பூட்டி வைக்கின்றனர். இது பின்னர் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

பயம் படிப்பில் பின் தங்க வைக்கும்

கவலை சிந்தனையில் சிதைவை ஏற்படுத்ததும்

கோபம் அழிவை ஏற்படுத்தும்

துக்கம் அறிவை மழுங்க செய்யும்

சந்தேகம் நபிக்கையை சிதைக்கும்

இது போன்ற பல பிரத்சினைகளை இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் சந்திக்கிறார்கள் .தங்களின் பிரட்சினைகளுக்கு தீர்வு காண இயலாமல் தத்தளிக்கிறார்கள் . தாய்மார்களிடம் இருந்து எனக்கு இப்போது நூற்றுகணக்கான கேள்விகள் ஈ மெயில் மூலமும் , தொலை பேசி வாயிலாகவும் வருகின்றன. உங்களின் இந்த கேள்விகளுக்கு உள்ள சந்தேகங்களை online வாயிலாக பதில் அளிக்க விரும்புகிறேன் . உங்கள் கேள்விகளை நீங்கள் தொடர்ந்து தைரியமாக கேட்கலாம் . பதில் அதிகம் இருந்தால் அதை வீடியோ வாயிலாக இங்கு நீங்கள் கேட்டு பலன் பெற இயலும் . இந்த பகுதி உங்களுக்கு பிடித்தமான கேள்வி - பதில் பகுதியாகவே அமையும் என்று நம்புகிறேன் . தொடர்ந்து சந்திக்கலாம் . நன்றி - வணக்கம் .

Monday 9 May, 2011

இன்றைய இளைனர்களும் பெற்டோர்களும்




பிரபல குழந்தை மருத்துவ நிபுணரும் மன நல வல்லுனருமான டாக்டர் .ஹபிபுல்லாஹ் அவர்கள் தற்கால குழந்தைகளும் இளைனர்களும் மன அழுத்தம் காரணமாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை பற்றி மிகவும் தெளிவாக தமிழில் பெரும்பாலான கல்வி கூடங்களில் மாணவர் மத்தியில் உரை நிகழ்த்தி வருகிறார்கள். பெரும்பாலான மாணவர்களும் , ஆசியர்களும் மற்றும் பெற்டோர்களும் இதன் மூலம் பெரும்பயன் அடைந்து வருகின்றனர் . மாணவர்களுக்கு ஏற்படும் 'EMOTIONAL UPSETS, MOOD SWINGS AND BEHAVIOUR PROBLEMS' பற்றியும் அவைகளை தெளிவாக கண்டறிவது எப்படி என்பது பற்றியும், இந்த புதுவித மன அழுத்தங்கள் இளைனர்களை முழு அளவில் பாதிக்குமுன்பு அவர்களை எப்படி சில துரித நடவடிக்கைகளால் பாதுகாக்க முடியும் என்பது பற்றியும் மிக தெளிவாக ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள் . இதை எளிதில் கண்டறிவது மூலம் குழந்தைகளும், இளைனர்களும் மன அளவில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதை தடுத்து நிறுத்த முடியும். இல்லைஎன்றால் அவர்களின் 'PERSONALITY, PHYSICAL, MENTAL AND EMOTIONAL' நிலைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.


தமிழ் இளைனர்களின் ஆர்வம் காரணமாகவே இந்த தமிழ் இனைய தளத்தை டாக்டர்.ஹபிபுல்லாஹ் அவர்கள் துவக்கி இருக்கிறார்கள்.தமிழில் இளைனர்களின் மனம் பற்றிய பல அறிய விசயங்களை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க இருக்கிறார்கள். உங்களின் சந்தேகங்களை, email மூலம், இதில் பதிவு செய்து விளக்கமும் பெறலாம். இந்த இனைய தளத்தை தொடர்ந்து படித்து வாருங்கள் .