Tuesday, 24 May 2011

குழந்தை எனும் ஒரு புதிய மனிதன்



பிறந்த குழந்தை ஒரு புதிய விருந்தாளி. குடும்பத்தில் ஒரு முக்கிய வி.ஐ.பி. எனவே முழு மரியாதையுடன் குழந்தையை வரவேற்க வேண்டும். இந்த புதிய விர்ந்தாளி உலகத்திற்கு புதியவர் என்பதாலும், உடல் தன்மையில் மெல்லியவர் என்பதாலும் சுற்று புற சூழ்நிலைகள் அவரை மிகவும் பாதிக்கும். எனவே அவர் தங்கும் அறை மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம்.

சாதாரணமாக குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியமே நல்ல மேலான மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும்.

தாய்மார்கள் கேட்கும் பல அறிவு பூர்வமான கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக பதில் தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

No comments:

Post a Comment