Thursday 12 May, 2011

இளைனர்களும் அவர்கள் உணர்வுகளும்



மனதை பாதிக்கும் உணர்வுகள்

இன்றைய இளைனர்களை சில உணர்சிகள் சோர்வடைய வும், மனம் களைப்பு அடையவும சைகிண்டன. இதனால் இவர்கள் எப்போதும் துக்கமாகவே காணப்படுகின்றனர் . இவர்கள் இதை தன் தாயிடமோ அல்லது மற்றவரிடமோ சொல்வதில்லை. மனதிற்குள் பூட்டி வைக்கின்றனர். இது பின்னர் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

பயம் படிப்பில் பின் தங்க வைக்கும்

கவலை சிந்தனையில் சிதைவை ஏற்படுத்ததும்

கோபம் அழிவை ஏற்படுத்தும்

துக்கம் அறிவை மழுங்க செய்யும்

சந்தேகம் நபிக்கையை சிதைக்கும்

இது போன்ற பல பிரத்சினைகளை இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் சந்திக்கிறார்கள் .தங்களின் பிரட்சினைகளுக்கு தீர்வு காண இயலாமல் தத்தளிக்கிறார்கள் . தாய்மார்களிடம் இருந்து எனக்கு இப்போது நூற்றுகணக்கான கேள்விகள் ஈ மெயில் மூலமும் , தொலை பேசி வாயிலாகவும் வருகின்றன. உங்களின் இந்த கேள்விகளுக்கு உள்ள சந்தேகங்களை online வாயிலாக பதில் அளிக்க விரும்புகிறேன் . உங்கள் கேள்விகளை நீங்கள் தொடர்ந்து தைரியமாக கேட்கலாம் . பதில் அதிகம் இருந்தால் அதை வீடியோ வாயிலாக இங்கு நீங்கள் கேட்டு பலன் பெற இயலும் . இந்த பகுதி உங்களுக்கு பிடித்தமான கேள்வி - பதில் பகுதியாகவே அமையும் என்று நம்புகிறேன் . தொடர்ந்து சந்திக்கலாம் . நன்றி - வணக்கம் .

No comments:

Post a Comment