
பெரியவரானாலும், குழந்தைகளானாலும் உடல் மற்றும் மனம் தூய்மையாக இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். இது வயதான பெரியவர்களுக்கு மட்டும் உரித்தான ஒரு விஷயம் அல்ல. குழந்தையாய் இருக்கும் போதே இந்த பேணல் தொடங்க பட வேண்டும். உடல் வளர்ச்சிக்கு சத்தான உணவு தேவை. மன வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சிந்தனைகள் தேவை. இவற்றை ஒரு நல்ல தாயினால் மட்டுமே குழந்தைக்கு வழங்க முடியும். அன்பும், அரவணைப்பும் இல்லாத குழந்தைகள், பின்னாளில் சொல்ல முடியாத மன சோர்வுக்கும், மன சிதைவுக்கும் உள்ளாகிறார்கள்.
பிரபல குழந்தை மருத்துவ நிபுணரும், மன நல வல்லுனருமான டாக்டர்.ஹபிபுல்லா அவர்களின் மருத்துவ பேட்டியில் இருந்து ஒரு பகுதி.
No comments:
Post a Comment